பெருந்துறை பகுதிகளில் ஜன.4ம் தேதி மின் வினியாகம் நிறுத்தம்

பெருந்துறை பகுதிகளில் ஜன.4ம் தேதி மின் வினியாகம் நிறுத்தம்
X
பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் வரும் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வரும் (4-ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால், சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும்), குட்டப்பாளையம், மூங்கில்பாளையம், கம்புளியம்பட்டி, வரப்பாளையம், செங்குளம், சரளை, பெரியபுளியம்பாளையம், சின்னபுளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் ஆகிய இடங்களில், வரும் செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும், என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!