அந்தியூர் பகுதியில் நாளை (4ம் தேதி) மின் நிறுத்தம்

அந்தியூர் பகுதியில் நாளை (4ம் தேதி) மின் நிறுத்தம்
X

பைல் படம்

Power Cut In Tamilnadu -அந்தியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Power Cut In Tamilnadu - ஈரோடு மாவட்டம், அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர் புதுப்பாளையம், மைக்கேல்பாளையம் ,நகலூர் , முனியப்பன்பாளையம், தோப்பூர் , கொண்டையம்பாளையம் , வெள்ளையம்பாளையம் , பிரம்மதேசம் , காட்டூர் , செம்புளிச்சாம்பாளையம் , பருவாச்சி , பச்சாபாளையம், பெருமாபாளையம் , சங்கராப்பாளையம் , எண்ணமங்கலம் , கோவிலூர், வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது என பவானி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா