கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை (செப்.18) மின்சாரம் நிறுத்தம்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை (செப்.18) மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்

கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்.18 (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின்நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பாநகர், கிருஷ்ணாநகர், பெரியார் திடல், நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெளாங்காட்டு பாளையம், மூலவாய்க்கால் அயலூர், செம்மாண்டம்பாளையம் பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூர், கரட்டடிபாளையம் ஆகிய பகுதிகள்‌.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!