கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

கோபி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (3-ந் தேதி) நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கோபி பஸ் நிலையம், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன் பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சை கோபி, உடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!