ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.,27) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.,27) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X
மின்தடை (பைல் படம்).
ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவ.,27) திங்கட்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவ.27) திங்கட்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (நவம்பர் 27) திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகலூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பொலவக்காளிபாளையம், அருண் டெக்ஸ், பொம்மநாயக்கன்பாளையம், ஒத்தக்குதிரை, தோட்டக்காட் டூர், செல்லகுமாரபாளையம், சாணார்பாளையம், என்.மேட்டுப்பாளையம் மற்றும் கோமாளிக்கரை.

அத்தாணி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொளத்தூர், கரடிகல், கொண்டையம்பாளையம், அழகு நகர், சோளகர் காலனி, பெருமாபாளையம், மாதையன் கோவில்புதூர், ஏ.சி.காலனி மற்றும் ராமலிங்கபுரம்.

கரட்டுப்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எலத்தூர், வெட்டையம்பாளையம், குருமந்தூர், ஊஞ்சபாளையம், கோரமடை, உடையாக்கவுண்டன்பாளையம், காரப்பாடி, செட்டிபாளையம், ஆண்டிபாளையம், சிங்கிரிபாளையம் மற்றும் கோட்டுப்புள்ளாபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
2 வயசு வரைக்கும் உங்க குழந்தைங்களுக்கு இந்த உணவுகளை மட்டும் குடுக்காதீங்க!!