அந்தியூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

அந்தியூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அந்தியூர், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், பர்கூர் மலைப்பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!