கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் பகுதிகளில் வரும் 19-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் பகுதிகளில் வரும் 19-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் புதன்கிழமையன்று நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் வரும் 19-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையார், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கே.புதூம், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாளபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, கோட்டைமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலி மேடு, தங்கமேடு, சேவாகவுண்டனூர், ஆலத்தூர், கவுண்டன்பாளையம், குட்டிபாளையம் மற்றும் செரயாம்பாளையம் ஆகிய பகுதிகளில், 19ம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!