/* */

பெரியகொடிவேரி, பெரும்பள்ளம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

பெரியகொடிவேரி, பெரும்பள்ளம் , வரதம்பாளையம், மாக்கினாங்கோம்பை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

பெரியகொடிவேரி, பெரும்பள்ளம்  பகுதிகளில் நாளை  மின்சாரம் நிறுத்தம்
X

ஈரோடு மாவட்டம் பெரியகொடிவேரி, பெரும்பள்ளம், வரதம்பாளையம், மாக்கினாங்கோம்பை துணை மின்நிலையத்தில் நாளை (25ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், கொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், ஆலத்துக்கோம்பை, மலையடிப்புதூர், டி.ஜி. புதூர், ஏழுர், கொண்டப்பநாயக்கன்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அங்கணகவுண்டன் புதூர், கொண்டப்பநாய்க்கன்பாளையம், சின்னக்குளம், தாசரிபாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்காம்பாளையம், காடகநல்லி, அத்தியூர் வடக்குப்பேட்டை, புளியங்கோம்பை, சந்தைக்கடை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரிய குளம், பாசக்குட்டை, வரதம்பாளையம், ஜெ.ஜெ.நகர், கோம்புபள்ளம், கோட்டுவீராம்பாளையம், கொங்கு நகர், அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளையம்,காசிபாளையம், அரசூர், மாக்கினாங்கோம்பை மற்றும் இண்டியம்பாளையம் ஆகிய பகுதிகளில், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என, சத்தி மின்வாரிய செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு