சென்னம்பட்டி பகுதிகளில் நாளை (ஜன.25) மின்சாரம் நிறுத்தம்

சென்னம்பட்டி பகுதிகளில் நாளை (ஜன.25) மின்சாரம் நிறுத்தம்
X
சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

இதனால் சென்னம்பட்டி, கண்ணாமூச்சி, கிட்டம்பட்டி, கொமராயனூர், தொட்டிகிணறு, முரளிபுதூர், வெள்ளக்கரட்டூர், சனி சந்தை, விராலிகாட்டூர், குருவரெட்டியூர், ஆலமரத்து தோட்டம், பொரவிபாளையம், குரும்பபாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், ஜி.ஜி.நகர் ஆகிய பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை, கோபி மின் பகிர்மான வட்ட பவானி செயற்பொறியாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!