/* */

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.24) மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதிகளில் நாளை (ஜன.24) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.24) மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்
X

பெருந்துறை:

ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், முகாசிபிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், பெருந்துறை ஆர்.எஸ்., 1010 நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல், மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சத்தியமங்கலம் :

சத்தியமங்கலம் மின்கோட்டம், காவிலிபாளையம் துணை நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை திங்கட்கிழமை (ஜனவரி 24-ம் தேதி) காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை காவிலிபாளையம், கொண்டையம்பாளையம், கூடக்கரை, காரப்பாடி, வடுகம்பாளையம், தொப்பம்பாளையம், மாதம்பாளையம், லாகம்பாளையம், இருகாலூர், குப்பன்துறை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jan 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!