பராமரிப்பு பணிக்காக சத்தியமங்கலம் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

பராமரிப்பு பணிக்காக சத்தியமங்கலம் பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
X
கொடிவேரி, பெரும்பள்ளம் , வரதம்பாளையம், மாக்கினாங்கோம்பை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

பெரியகொடிவேரி, பெரும்பள்ளம், வரதம்பாளையம், மாக்கினாங்கோம்பை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (2ம் தேதி) வியாழக்கிழமை கொடிவேரி, சின்னட்டிபாளையம், கொமராபாளையம், ஆலத்துக்கோம்பை, மலையடிப்புதூர், டி.ஜி. புதூர், ஏழுர், கொண்டப்பநாயக்கன்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், அங்கணகவுண்டன் புதூர், கொண்டப்பநாய்க்கன்பாளையம், சின்னக்குளம், தாசரிபாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்காம்பாளையம், காடகநல்லி, அத்தியூர் வடக்குப்பேட்டை, புளியங்கோம்பை, சந்தைக்கடை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரிய குளம், பாசக்குட்டை, வரதம்பாளையம், ஜெ.ஜெ.நகர், கோம்புபள்ளம், கோட்டுவீராம்பாளையம், கொங்கு நகர், அக்கரை கொடிவேரி, சிங்கிரிபாளை யம்,காசிபாளையம், அரசூர், மாக்கினாங்கோம்பை மற்றும் இண்டியம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சத்தி மின்வாரிய செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai automation in agriculture