ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.16) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.16) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
X

மின்சாரம் நிறுத்தம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.16) சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ERODE DISTRICT POWER SHUTDOWN

ஈரோடு மாவட்டத்தில் நாளை (நவ.16) சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் மற்றும் ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையங்களில் நாளை (நவ.16) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுப்பாளையம், பருவாச்சி, மைக்கேல் பாளையம், பச்சாம்பாளையம், புதுப்பாளையம், வெள்ளையம் பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம்,பிரம்மதேசம், கோவிலூர், தோட்டக்குடியாம் பாளையம், வெள்ளித்திருப்பூர், காட்டூர், கெட்டிசமுத்திரம், செம்புளிச்சாம் பாளையம் மற்றும் பர்கூர் மலைப்பகுதி.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம்:-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மூன்று ரோடு மின் தொடர், கூலிக்காரன் பாளையம், மூன் ரோடு, இருசானூர், மைலம்பாடி, ஏமம்பாளையம், வரதநல்லூர், மேட்டுப்பாளையம் மற்றும் சன்னியாசிபட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
crop opportunities ai agriculture