ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.23) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.23) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
X

நாளை மின்சாரம் நிறுத்தம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.23) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.23) திங்கட்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (டிச.23) திங்கட்கிழமை நடக்கிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாபேட்டை கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சித்தார், கேசரிமங்கலம், பூதப்பாடி. குட்டைமுனியப்பன் கோவில், சிங்கம்பேட்டை, கல்பாவி, காடப்பநல்லூர், சின்னப்பள்ளம், குறிச்சி மற்றும் ஆனந்தம்பாளையம் ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!