ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
X
ஈரோடு வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

ஈரோடு வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வெண்டியாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளைய, ஹவுசிங் யூனிட் நொச்சிக்காட்டுவலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு, 46 புதூர், 19 சாலை பகுதி. சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பர் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்