/* */

ஈரோடு சிவகிரி பகுதியில் நாளை மின் வினியாகம் நிறுத்தம்

சிவகிரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு சிவகிரி பகுதியில் நாளை மின் வினியாகம் நிறுத்தம்
X
பைல் படம்

ஈரோடு மாவட்டம் சிவகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் நாளை (10ம் தேதி) நடைபெற உள்ளது.

இதனால், சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின் னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவி ளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்ப ரப்பு,மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோயில், தொப்பபாளை யம், பெரும்பரப்பு, வடுகப்பட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டுப்புதூர், காட்டுப்பாளையம், ராக்கம்மா புதூர், இச்சிப்பாளையம், முத்தையன்வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தக்கடை, வடக்கு புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!