ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு..!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு..!
X

மின்தடை.

Erode District Power Shutdown | ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.14) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Erode District Power Shutdown

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.14) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகிரி துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட் டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டு வலசு, கோவில் பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, வள்ளிபுரம், இச்சிப்பாளையம் மற்றும் கரட்டுப்புதூர்.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை. ஜீவா நகர், கள்ளக்கவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம், சீரங்கம்பாளையம், அசோகபுரம், கொலாங்காட்டுவலசு, முல்லை நகர், காகத்தான்வலசு, கிளியம்பட்டி, நீதிபுரம், ஓடக்காட்டு வலசு, நவநாய்க்கன்பாளையம் மற்றும் சின்னியகவுண்டன் வலசு.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் எரப்பம்பாளையம் மின்பாதை:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பொன்கைலாசு வலசு, வேமாண்டம்பாளையம், முருங்கம்பாளையம், சங்கரன்காடு, குடுமியாம்பாளையம், கரும்புளியாம்பாளையம், சீனிவாசபுரம், வெள்ளோட்டம்பரப்பு, நடுப்பாளையம், வடுகனூர், அரிக்காரன்காட்டு புதூர், மலையம்பாளையம், வட்டக்கல்வலசு மற்றும் கருமாண்டாம்பாளையம்.

சூரியம்பாளையம் துணை மின் நிலையம்:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர் என் புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐஆர்டிடி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பெ. அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கனி ராவுத்தர் குளம், காவேரி நகர், பாலாஜி நகர், எஸ் எஸ்டி நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர்(பகுதி) மற்றும் சேவாகவுண்டனூர்.

மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின்பாதை:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நசியனூர்-மேட்டுக்கடை சாலை, மேட்டுக்கடை, நத்தக்காட்டுபாளையம், புங்கம்பாடி, ரோஜா நகர், சாணார்பாளையம், புத்தூர், புதுப்பாளையம், ஆரவிளக்கு மற்றும் மேட்டுப்பாளையம்.

காஞ்சிக்கோவில் காந்தி நகர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் அய்யன்வலசு மின்பாதை:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- காந்தி நகர், கருக்கன் காடு, காஞ்சிகோவில், லண்டன் மிசின் வீதி, பள்ளப்பாளையம், அரியான்காடு, பாலசுந்தராபுரம், சின்னியம்பாளையம், கரிச்சிகவுண்டன் பாளையம், அய்யன்வலசு, தங்கமேடு மற்றும் செங்காலிபாளையம்.

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாலபாளையம் மின் பாதை:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வெங்கடேஸ்வரா நகர், பாவாக்கவுண்டணூர், மாரப்பம்பாளையம்பிரிவு, இரங்கன்காட்டூர், பனங்காட்டூர், பாலபாளையம், சூரியம்பாளையம் மற்றும் கூத்தாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!