சித்தோடு சுற்று வட்டார பகுதிகளில் டிச. 6இல் மின்சாரம் நிறுத்தம்

சித்தோடு சுற்று வட்டார பகுதிகளில் டிச. 6இல் மின்சாரம் நிறுத்தம்
X
சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் (டிசம்பர் 6-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. அதனால் சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல் பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்கால், லட்சுமி நகர், காலிங்கராயன்பாளையம், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி. குமிளம்பரப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோடு, மாமரத்துப்பாளையம், மேட்டுப்பாளையம், நொச்சிப்பாளையம், தயிர்ப்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சூளை, சொட்டையம்பாளையம், கே. ஆர்.பாளையம், ராசாம்பாளையம், தொட்டம்பட்டி, பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எஸ். நகர், கே.ஆர்.குளம்,. காவிரி நகர், பாலாஜி நகர், மாணிக்கம்பாளையம், ஈ.பி.பி.நகர், எஸ்.எஸ்.டி. நகர், வேலன்நகர், ஊத்துக்காடு, வாவிக்கடை, பெருந்துறை சந்தை, அணைக்கட்டு, பழையூர், பெரியார்நகர், எலவமலை ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் ஈரோடு மின் பகிர்மான வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்