ஈரோடு மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 36 சதவீதம் வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 36 சதவீதம் வாக்குப்பதிவு
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.05 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற தேர்தலில் இன்று மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி, மாநகராட்சியில் 36.50 சதவீதமும் , நகராட்சியில் 46.11 சதவீதமும், பேரூராட்சியில் 32.68 சதவீதமும் பதிவாகியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 36.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!