ஈரோடு காந்திஜி சாலையில் பழுதடைந்த சாலையினை சீரமைத்த போலீசார்

Road Damage | Erode News Tamil
X

ஈரோடு காந்திஜி ரோட்டில் போலீசார் சாலையினை சீரமைத்தனர்.

Road Damage - ஈரோடு காந்திஜி சாலையில் பழுதடைந்த சாலையினை சீரமைத்த போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Road Damage -ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மழையின் காரணமாக சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில் இதனைக் கண்ட போக்குவரத்து தலைமைக் காவலர் குணசேகரன் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் மழையினை பொருட்படுத்தாமல் சாலையினை சிமெண்ட் கலவையினை கொண்டு சீரமைத்தனர். போலீசாரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பாராட்டு பெற்றது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்..!