ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!

ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம்: போலீசார் அறிவிப்பு!
X
சாலை சீரமைப்பு பணி காரணமாக ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சாலை சீரமைப்பு பணி காரணமாக ஈரோட்டில் நாளை (மே.5) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் ரயில்வே நுழைவு பாலத்தின் கீழ் குண்டும், குழியுமான சாலை நாளை (திங்கட்கிழமை) முதல் சீரமைக்கப்பட உள்ளது. இதனால் கரூர், காங்கேயம் வழியாக ஈரோடு வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர், காசிபாளையம் ரயில்வே மேம்பாலம் வழியாக ஈரோடு-சென்னிமலை சாலைக்கு வந்து ஈரோடு செல்லுமாறு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story