திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து
X

பைல் படம்.

திம்பம் மலைப்பாதையில் பிக்கப் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில், டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார்.

கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து, கோவைக்கு காட்டன் பாக்ஸ்கள் ஏற்றிய பிக்கப் வேன் திம்பம் மலைப்பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது, திம்பம் மலைப்பாதையில் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், மலைப்பாதையோரம் தலைகீழாக வேன் கவிழ்ந்தது. இதனையடுத்து, ஓட்டுநர் பசுபதி என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் போக்குவரத்து எதுவும் ஏற்படவில்லை.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்