ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

திங்களூர்

1. கொளத்துபாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 150,

2. காஞ்சிகோவில் அரசு உயர்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 450

3. சக்கரை கவுண்டன்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 150

4. சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி, பட்டகாரம்பாளையம்- கோவிசீல்டு - 300

5. அரசு மேல்நிலைப்பள்ளி, பாண்டியம்பாளையம்- கோவிசீல்டு - 150

6. நத்தகாட்டுவலசு தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 300

7. கனக்கம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 150

8. லட்சுமிபுரம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 150,

9. சீனாபுரம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 150,

10. வீராணம்பாளையம் புதூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 150,

11. தளையம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 150

12. அரசு மேல்நிலைப்பள்ளி, சிங்கநல்லூர்- கோவிசீல்டு - 300

13. கருங்கரடு தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 150

சென்னிமலை

1. பனையம்பள்ளி தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 150

2. அங்கன்வாடி மையம், வி.குட்டபாளையம்- கோவிசீல்டு - 300

3. முகாசி புலவன்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 150

4. வள்ளூவர் தொடக்கப்பள்ளி, தண்ணீர்பந்தல்- கோவிசீல்டு - 150

5. செண்ட். சேவியர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, கே.ஜி.வலசு- கோவிசீல்டு - 150

6. கஸ்தூரிபாய் தொடக்கப்பள்ளி, உப்பிலிபாளையம்- கோவிசீல்டு - 150

7. நடுநிலைப்பள்ளி, ராஜா வீதி, சென்னிமலை- கோவிசீல்டு - 150

8. தொடக்கப்பள்ளி, சென்னிமலை- கோவிசீல்டு - 300

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!