ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு பெருந்துறை  சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

திங்களூர்

1. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி , துடுப்பதி - கோவிசீல்டு - 100

2. பல்லபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 70

4. அரசு உயர்நிலைப்பள்ளி, திங்களூர் - கோவிசீல்டு - 200

5. கேளரிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

6. சி.எஸ்.ஐ பள்ளி எல்லீஸ்பேட்டை - கோவிசீல்டு - 100

7. பச்சகவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

8. பெரியவீரசங்கிலி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

9.கைக்கோலம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 300

சென்னிமலை

1. மகளிர் மேல்நிலைப்பள்ளி ,ஈங்கூர் - கோவிசீல்டு - 200

2. அரசு மேல்நிலைப்பள்ளி, வைப்பாடி - கோவிசீல்டு - 100

3. நல்லிகவுண்டன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. கவுண்டிச்சிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. புங்கம்பாடி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. பிடாரியூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

7. சென்னிமலை நெசவாளர்கள் சொசைட்டி தொடக்கப்பள்ளி, நாச்சிமுத்துநகர் - கோவிசீல்டு - 100

8. நாமககல்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

9.தொடக்கப்பள்ளி, எம்.பிடாரியூர் - கோவிசீல்டு - 200

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!