பெருந்துறை சுற்றுவட்டாரத்தில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சென்னிமலை
1. அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளோடு - கோவிசீல்டு - 120
2. பெருந்துறை ஆர்.எஸ் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
3. கொமரப்பா செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
4. மேலபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
5. சிறுகளஞ்சி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
6.கொளத்துபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
7. முருகந்தொழுவு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
8.அரசு உயர்நிலைப்பள்ளி , சாணார்பாளையம் - கோவிசீல்டு - 120
திங்களூர்
1.அரசு நடுநிலைப்பள்ளி, கே.எஸ்.பாளையம் - கோவிசீல்டு - 150
2. அரசு மேல்நிலைப்பள்ளி காஞ்சிகோயில் - கோவிசீல்டு - 150
3.பஞ்சகவுண்டன் பாளையம் பள்ளி - கோவிசீல்டு - 120
4. அரசு தொடக்கப்பள்ளி,கந்தாம்பாளையம் - கோவிசீல்டு - 120
5.மேட்டுபுதூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 120
6. அரசு தொடக்கப்பள்ளி, மூங்கில்பாளையம் - கோவிசீல்டு - 120
7.அரசு தொடக்கப்பள்ளி, முள்ளாம்பட்டி - கோவிசீல்டு - 120
8. அரசு தொடக்கப்பள்ளி, பாண்டியம்பாளையம் - கோவிசீல்டு - 120
9.சி.எஸ்.ஐ பள்ளி பட்டகாரன்பாளையம் - கோவிசீல்டு - 120
10. அரசு நடுநிலைப்பள்ளி, சுள்ளிபாளையம் - கோவிசீல்டு - 120
11. திருவாச்சி மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
12. துடுப்பதி மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 120
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu