ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்

ஈரோடு பெருந்துறை பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

திங்களூர்

1. அரசு மேல்நிலைப்பள்ளி,திருவாச்சி - கோவிசீல்டு - 200

2. பாப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. பெருந்துறை வடக்கு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 400

4. கந்தம்பாளையம தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

5. பெத்தாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6.பெருந்துறை மேற்கு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 1000

7. செல்லப்பகவுண்டன்வலசு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

8. மடத்துபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 400

9. பெருந்துறை கிழக்கு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 800

10. பெருந்துறை தெற்கு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

11. தோப்பு பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

சென்னிமலை

1. கொமரப்பா செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி, பிடாரியூர் - கோவிசீல்டு - 400

2. மேலபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 800

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது