/* */

ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

கோப்புப்படம் 

திங்களூர்

1. கொளத்துபாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100,

2. காஞ்சிகோவில் அரசு உயர்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 250, கோவாக்சின் - 350

3. சக்கரை கவுண்டன்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

4. சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி, பட்டகாரம்பாளையம்- கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 250

5. அரசு மேல்நிலைப்பள்ளி, பாண்டியம்பாளையம்- கோவிசீல்டு - 200

6. நத்தகாட்டுவலசு தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 250

7. கனக்கம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200,

8. லட்சுமிபுரம் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200,

9. சீனாபுரம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200,

10. வீராணம்பாளையம் புதூர் நடுநிலைப்பள்ளி- கோவிசீல்டு - 200,

11. தளையம்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

12. அரசு மேல்நிலைப்பள்ளி, சிங்கநல்லூர்- கோவிசீல்டு - 150, கோவாக்சின் - 250

13. கருங்கரடு தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200

சென்னிமலை

1. பனையம்பள்ளி தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 200,

2. அங்கன்வாடி மையம், வி.குட்டபாளையம்- கோவிசீல்டு - 100, கோவாக்சின் - 100

3. முகாசி புலவன்பாளையம் தொடக்கப்பள்ளி- கோவிசீல்டு - 100

4. வள்ளூவர் தொடக்கப்பள்ளி, தண்ணீர்பந்தல்- கோவிசீல்டு - 100

5. செண்ட். சேவியர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, கே.ஜி.வலசு- கோவிசீல்டு - 100

6. கஸ்தூரிபாய் தொடக்கப்பள்ளி, உப்பிலிபாளையம்- கோவிசீல்டு - 100

7. நடுநிலைப்பள்ளி, ராஜா வீதி, சென்னிமலை- கோவிசீல்டு - 200, கோவாக்சின் - 200

8. கொமரப்பா செங்குந்தர் மகளிர் மேவ்நிலைப்பள்ளி- கோவிசீல்டு - 300, கோவாக்சின் - 300

Updated On: 24 Aug 2021 11:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  3. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  4. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  8. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  9. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...