பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளில்  இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

திங்களூர்

1. கள்ளியம்புதூர் ஆர்.சி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி

2. கூதாம்பி தொடக்கப்பள்ளி

3. கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி

4. வி.ஜயபுரி அரசு மேல்நிலைப்பள்ளி

5. திங்களுர் அரசு மேல்நிலைப்பள்ளி

6. காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப்பள்ளி

7. நீலக்கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி

8. காஞ்சிக்கோவில் தொடக்கப்பள்ளி


சென்னிமலை

1. அரசு மேல்நிலைப்பள்ளி, வைப்பாடி

2. தொடக்கப்பள்ளி, செங்குளம், ஈஙகூர்

3. கொளத்துப்பாளையம் தொடக்கப்பள்ளி

4. புங்கம்பாடி தொடக்கப்பள்ளி

5. சென்னிமலைபாளைம் தொடக்கப்பள்ளி

6. நடுநிலைப்பள்ளி, பெருந்துறை ஆர்.எஸ்

7. கொமரப்பா செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி, எம்.பிடாரியூர்

8. குமரபுரி நடுநிலைப்பள்ளி

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare