பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம் வருமாறு:-

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

சென்னிமலை

1. அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளோடு - கோவிசீல்டு - 300

2. அம்மாபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -.100

3. காமராஜ் நகர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -200

4. கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, பிடாரியூர் - கோவிசீல்டு - 200

திங்களூர்


1. எம்.ஓலப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -.100

2. அரசு உயர்நிலைப்பள்ளி திருவாச்சி - கோவிசீல்டு -.100

3. சி.எஸ்.ஐ பள்ளி, செலட்டர்புரம் - கோவிசீல்டு -.150,

4. சீலம்பட்டி தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -.150,

5. எல்லபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -.100,

6.பெலநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு -.150,

7. கருமாண்டிசெல்லிபாளையம் நடுநிலைப்பள்ளி - - கோவிசீல்டு - 200

8. பாப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு -.100,

9. பெத்தாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200,

10. பெருந்துறை வடக்கு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 300

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!