ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

திங்களூர்

1.கினிபாளையம் தொடக்கப்பள்ளி

2. கரண்டிபாளையம் தொடக்கப்பள்ளி

3. நிச்சம்பாளையம் மேல்நிலைப்பள்ளி

4. குள்ளம்பாளையம் தொடக்கப்பள்ளி

5. ஆயகவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி

6. சி.எஸ்.ஐ பள்ளி பிரப் நகர்

7. அரசு மேல்நிலைப்பள்ளி, காஞ்சிகோவில்

8. பாண்டியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி

சென்னிமலை

1. சிறுகளஞ்சி நடுநிலைப்பள்ளி

2. பஞ்சங்காட்டூர் தொடக்கப்பள்ளி, வரப்பாளையம்

3. கொம்மகோயில் தொடக்கப்பள்ளி

4. உறுமாண்டாம்பாளையம் தொடக்கப்பள்ளி

5. உலகபுரம் தொடக்கப்பள்ளி

6.முருகந்தொழுவு நடுநிலைப்பள்ளி

7. செண்ட்.சேவியர் மேல்நிலைப்பள்ளி, வடுகபாளையம்

8. செண்ட்.சேவியர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, கே.ஜி.வலசு

9. கொடுமணல் தொடக்கப்பள்ளி

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare