பராமரிப்பு பணிக்காக பெருந்துறை பகுதிகளில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்
பெருந்துறை அருகே உள்ள காந்திநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதனால் காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம், கவுண்டம் பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம் பாளையம், அய்யன்வலசு, பெருமா பாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளை யம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிக்கவுண்டன் பாளையம், வேட்டை பெரியாம் பாளையம், காந்திநகர், நடுவலசு, கருக்கம் பாளையம், துடுப்பதி, பொன்னாண்டா வலசு, கொளத் தான்வலசு,சூரியம் பாளையம், பெத்தாம் பாளையம், இளையாம் பாளையம், கோவில் பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன் பாளையம், சாணார் பாளையம், தீர்த்தம் பாளையம், சமாதானபுரம், சீரங்க கவுண்டன் பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில்காட்டு வலசு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவல்களை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu