சென்னிமலை பகுதியில் நாளை (24ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்

சென்னிமலை பகுதியில் நாளை (24ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னிமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

அதனால் சென்னிமலை, பூங்காந கர், பாரதிநகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்திநகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அறச்சலூர் ரோடு, குப்பிச்சி பாளையம், திப்பம் பாளையம், அம்மா பாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ராமலிங்கபு ரம், ஒரத்துப்பாளையம், அய் யம்பாளையம், கொடுமணல், சென்னிமலை பாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசு வப்பட்டி, முருங்கத்தொழுவு, எம்.பி.என்.நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future