பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்

பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் 2ம் டோஸ் தடுப்பூசி போடும் இடங்கள்
X
இன்றைய தினம் 06-08-21 இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் டோஸ் போடப்படுகிறது.

திங்களூர்

திங்களூர்

பெத்தாம்பாளையம்

விஜயமங்கலம்

காஞ்சிகோயில்

கருமாண்டிசெல்லிபாளையம்

சென்னிமலை

சென்னிமலை

பி.காசிபாளையம்

வெள்ளோடு

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!