ஈரோடு பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

ஈரோடு பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளில்  தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்படும்.

திங்களூர்

1. கள்ளியம்புதூர் ஆர்.சி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 300

2. கூதாம்பி தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 200

3. கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 100

4. விஜயபுரி அரசு மேல்நிலைப்பள்ளி - கோவாக்சின் - 300

5. திங்களுர் அரசு மேல்நிலைப்பள்ளி - கோவாக்சின் - 100

6. காஞ்சிகோயில் அரசு மேல்நிலைப்பள்ளி - கோவாக்சின் - 200

7. நீலக்கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 100

8. காஞ்சிக்கோவில் தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 200

சென்னிமலை

1. அரசு மேல்நிலைப்பள்ளி, வைப்பாடி - கோவாக்சின் - 100

2. தொடக்கப்பள்ளி, செங்குளம், ஈங்கூர் - கோவாக்சின் - 100

3. கொளத்துப்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 100

4. புங்கம்பாடி தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 200

5. சென்னிமலைபாளைம் தொடக்கப்பள்ளி - கோவாக்சின் - 100

6. நடுநிலைப்பள்ளி, பெருந்துறை ஆர்.எஸ் - கோவாக்சின் - 100

7. கொமரப்பா செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி, எம்.பிடாரியூர் - கோவாக்சின் - 300

8. குமரபுரி நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 200

9.சானார்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவாக்சின் - 100

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!