பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

X
By - எஸ்.மணிகண்டன் |26 Jun 2021 8:26 AM IST
பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய தினம் 26.06.21 மூன்றாவது நாள் சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:
சென்னிமலை
1.அரசு உயர்நிலைப்பள்ளி,திப்பம்பாளையம் - கோவிசீல்டு – 100
2. கொடுமணல் துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100
3.குப்பிச்சி பாளையம் துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100
4.எம்.புல்லவன்பாளையம் துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100
5.ராமலிங்கபுரம், துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100
6.பனியம்பள்ளி, துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 100
7.காமராஜ்நகர்,துவக்கப்பள்ளி - கோவிசீல்டு – 150
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu