/* */

ஈரோட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.130-க்கு விற்பனை

காய்கறி வரத்து குறைந்ததால் ஈரோட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.130-க்கு விற்பனை
X

பைல் படம்.

ஈரோடு வ.உ.சி நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.130-க்கு விற்பனையானது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.30-க்கு விற்பனையானது. இந்நிலையில் கிட்டத்தட்ட 100 ரூபாய் உயர்ந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும் 8 ஆயிரம் கிலோ தக்காளி வரத்து ஆகும். தற்போது மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் வெறும் 800 கிலோ மட்டுமே வரத்தாகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் காய்கறி விலையும் சற்று அதிகரித்துள்ளது.

ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் இன்று விற்பனையான காய்கறிகளின் விலை (1 கிலோ) பின்வருமாறு:

வெண்டைக்காய் - ரூ.75

மிளகா - ரூ‌.80

முருங்கைக்காய் - ரூ.150

முள்ளங்கி - ரூ.70

பீர்க்கங்காய் - ரூ.70

பாகற்காய் - ரூ.70

இஞ்சி - ரூ.60

முட்டைக்கோஸ் - ரூ.35

கேரட்‌ - ரூ.60

கருப்பு அவரை - ரூ.120

புடலங்காய் ரூ.70

பட்ட அவரை ரூ.90

சின்ன வெங்காயம் - ரூ.40

பெரிய வெங்காயம் - ரூ.40

Updated On: 30 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  2. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  3. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  5. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  6. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  8. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  10. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி