/* */

ஈரோடு மாவட்டத்தில் 14 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை

ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 14 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 14 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை
X
பைல் படம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற தேர்தல் உள்ளாட்சி மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் மூலமே நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையானது 14 இடங்களில் நடைபெற உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

மாநகராட்சி :

1. ஈரோடு மாநகராட்சி - சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரி ,

நகராட்சி :

2. கோபிசெட்டிபாளையம் நகராட்சி - வைரவிழா மேல்நிலைப்பள்ளி கோபி

3 பவானி நகராட்சி - பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

4. சத்தியமங்கலம் நகராட்சி - காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தி

5. புஞ்சை புளியம்பட்டி நகராட்சி - புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

பேரூராட்சி :

6. சித்தோடு, நசியனூர் - வாசவி கலை அறிவியல் கல்லூரி சித்தோடு

7.அவல்பூந்துறை, சிவகிரி, மொடக்குறிச்சி, வடுகப்பட்டி, அரச்சலூர், கொளன்கொள் - மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

8. கொடுமுடி , வேங்கம்பூர் , கிளாம்பாடி , பாகூர் , ஊஞ்சலூர் , வெள்ளோட்டம் பரப்பு , சென்னசமுத்திரம் - சங்கரவித்யசலா பெண் மேல்நிலைப்பள்ளி கொடுமுடி

9. கருமண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், பெருந்துறை, சென்னிமலை, பள்ளபாளையம் - கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பெருந்துறை.

10. ஆப்பக்கூடல், ஜம்பை, சலங்கபாளையம், பி.மேட்டுப்பாளையம் - பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

11. அந்தியூர், அத்தாணி, நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம் - அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அந்தியூர்.

12. நம்பியூர், லக்கம்பட்டி, ஏலத்தூர், கொளப்பலூர், காசிபாளையம், கூகலூர் - கோபி கலை அறிவியல் கல்லூரி கோபி

13. அரியப்பம்பாளையம், பெரிய கொடிவேரி, கொம்பநாயக்கன்பாளையம், வாணிப்புத்தூர் - காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தி.

14. பவானிசாகர் - ஹோலி ரெடீமர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி பவானிசாகர். என மாவட்டத்தில் 14 மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Updated On: 3 Feb 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க