ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.24) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.24) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
X

மின்தடை (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.24) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பல்வேறு இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.24) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பல்வேறு இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம், சிப்காட் III, திங்களூர், அளுக்குளி மற்றும் கோனேரிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.24) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரம் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி கணபதிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஆயிக்கவுண்டன்பாளையம், களத்துமின்னப்பாளையம், சாணார்பாளையம், பழனிகவுண்டன் பாளையம், வேலம்பாளையம், முனியப்பம்பாளையம், சின்னம்மாபுரம், வேங்கியம்பாளையம், பஞ்சலிங்கபுரம், உத்தண்டிபாளையம், என்.ஜி.புதுார், காங்கேயம்புரம், சாக்கவுண்டம்பாளையம், பாசூர், பச்சாம்பாளையம், மன்னாதம்பாளையம், சோளங்காபாளையம், முத்துகவுண்டம்பாளையம், ஈஞ்சம்பள்ளி, ஆர்.கே.ஜி.புதூர், வாத்திக்காடுவலசு, கிளாம்பாடி, கொமரம்பாளையம், செட்டிகுட்டைவலசு, ராக்கியாபாளையம், கல்யாணிபுரம் மற்றும் கணபதிபாளையம்.

பெருந்துறை சிப்காட் - III துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த வடக்கு மற்றும் கிராமியம் பெருந்துறை பிரிவுக்கு உட்பட்ட சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, மேக்கூர், கோட்டைமேடு, பெருந்துறை மேற்குபகுதி, கோவை மெயின்ரோடு சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம், லட்சுமிநகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதுார், துடுப்பதி, பள்ளக்காட்டூர், சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பாநகர், அண்ணாநகர், சக்திநகர் மற்றும் கூட்டுறவு நகர்.

பெருந்துறை திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண் பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப் பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர்.

கோபி அளுக்குளி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அளுக்குளி, கோட்டுபுள்ளாம்பாளையம், ஆண்டவர் மலை, பூதிமடைப்புதூர், ஒட்டர்கரட் டுப்பாளையம், வெங்கமேட்டு புதூர், சத்தி பிரிவு. கோரமடை, கரட்டுப்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கணபதிபாளையம், காசியூர், கோபிபாளையம், அம்பேத்கர் நகர், மூல வாய்க்கால், ராஜீவ் காந்தி நகர் மற்றும் போடி சின்னாம்பாளையம்.

அம்மாபேட்டை கோனேரிப்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை, சித்தார், கேசரிமங்கலம், பூதப்பாடி. குட்டைமுனியப்பன் கோவில், சிங்கம்பேட்டை, கல்பாவி, காடப்பநல்லூர், சின்னப்பள்ளம், குறிச்சி மற்றும் ஆனந்தம்பாளையம்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி