ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.6) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜன.6) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
X

மின்தடை.

Erode Power Cut | ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜன.6) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜன.6) சனிக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து, மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜனவரி 6) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெண்டிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியம், நாடார்மேடு, சாஸ்திரிநகர், நொச்சிக்காட்டுவலசு, ரீட்டா பள்ளிக்கூட பகுதி, ஜீவாநகர், சேரன் நகர், சோலார், சோலாரில் உள்ள தொழிற்பேட்டை, போக்குவரத்துநகர், சோலார் புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூர், 19ரோடு பகுதி, பச்சப்பாளி, சஞ்சய் நகர் மற்றும் பாலுசாமிநகர்.

கூகலூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கூகலூர், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், சவுண்டப்பூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல் பாளையம், புதுக்கரைப்புதூர், பொன்னாச்சி புதூர், தாழக்கொம்புபுதூர், பொலவகாளிபாளையம், தாசம்பாளையம், சர்க்கரைபாளையம், சானார்பாளையம், மேவாணி, சென்னிமலை கவுண்டர் புதூர், குச்சலூர், ஆண்டிக்காடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!