கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு
X

சித்ராதேவி.

கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக சித்ரா தேவி பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாராக பணியாற்றி வந்த சுகவனம், சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூர் காவல் நிலைய ஆய்வாராக பணியாற்றி வந்த சித்ராதேவி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கோபி காவல் நிலைய புதிய ஆய்வாளராக சித்ராதேவி நேற்று, பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு, உதவி காவல் நிலைய ஆய்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்