/* */

கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

New Police - கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக கவிதாலட்சுமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
X

இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி.

New Police -ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த இந்திராணிசோபியா, சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக கவிதாலட்சுமி நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார். இதற்கு, அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Aug 2022 10:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  9. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  10. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்