ஈரோடு மாவட்ட ஆட்சியரின் செல்போனை ஹேக் செய்த மர்ம நபர்கள்

ஈரோடு மாவட்ட ஆட்சியரின் செல்போனை ஹேக் செய்த மர்ம நபர்கள்
X

கலெக்டர் பெயரில் பணம் பறிக்கும் கும்பலின் உரையாடல் ஸ்கீரின் ஷாட்.

Mobile Password Hack -ஈரோடு மாவட்ட ஆட்சியரின் செல்போனை ஹேக் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mobile Password Hack- ஈரோடு மாவட்ட ஆட்சியரின் செல்போனை ஹேக் செய்த மர்ம நபர்கள் பதித்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட சில அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப்பில் இருக்கும் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் பறிக்கும் ஸ்கிரீன் ஷாட் வெளியாகி உள்ளது. மேலும், அலுவலக குழுவிலும் அவர் அனுப்புவது போல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், தனது பெயரிலோ , புகைப்படம் இருக்கும் எண்ணிலோ குறுஞ்செய்தி வந்தால் பதிலளிக்க வேண்டாம் எனவும், உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.






அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story