மொடக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X
மொடக்குறிச்சியில் கொரோனா தடுப்பூசி ( பைல் படம்)
By - S.Manikandan, Reporter |17 July 2021 7:45 AM IST
மொடக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள், எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
மொடக்குறிச்சி
1.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி,
மொடக்குறிச்சி - 200
2.அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி,
அவல்பூந்துறை -200
3. நகராட்சி நகர் நடுநிலைப்பள்ளி -200
4. பெரிய செட்டிபாளையம் தொடக்கப்பள்ளி -200
5.குடுமியன்பாளையம் தொடக்கப்பள்ளி -150
6. அரச்சலூர் தொடக்கப்பள்ளி -200
7.பொன்னம்பாளையம் தொடக்கப்பள்ளி - 150
8. கண்ணுடையான் பாளையம் நடுநிலைப்பள்ளி - 150
கொடுமுடி
1.சிவகிரி நடுநிலைப்பள்ளி - 200
2.தாண்டாம்பாளையம் உயர்நிலைப்பள்ளி - 200
3.காரவலசு மேல்நிலைப்பள்ளி - 150
4.முத்தையன்வலசு தொடக்கப்பள்ளி - 150
5.சதிரக்காட்டுவலசு தொடக்கப்பள்ளி - 100
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu