நம்ம தொகுதி : மொடக்குறிச்சி

நம்ம தொகுதி : மொடக்குறிச்சி
X
மொடக்குறிச்சி தொகுதி பற்றிய விபரங்கள்

தொகுதி எண்: 100

மொத்த வாக்காளர்கள் - 2,37,457

ஆண்கள் - 1,13,952

பெண்கள் - 1,23,493

மூன்றாம் பாலினம் - 12

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

பாஜக - மரு. சி. கே. சரஸ்வதி

திமுக - சுப்புலட்சுமி ஜெகதீசன்

அமமுக - டி. தங்கராஜ்

மநீம - ஆனந்தம் ராஜேஷ்

நாம் தமிழர் - கோ லோகு பிரகாசு

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!