டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி பங்கேற்பு

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி பங்கேற்பு
X

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் எம்எல்ஏ சரஸ்வதி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொடுமுடி பேரூராட்சி மாரியம்மன் கோவில் அருகில் மற்றும் கடைவீதி ஆகிய இடங்களில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் டெங்குவில் இருந்து காத்துக்கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும், தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய தூய்மை பணிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!