மொடக்குறிச்சி : பாஜக வெற்றி வாய்ப்பு?

மொடக்குறிச்சி : பாஜக வெற்றி வாய்ப்பு?
X

மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக 680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடபடவில்லை.

திமுக தபால் ஓட்டுகளை நீங்க சரியா எண்ணவில்லை மறுபடி எண்ண வேண்டும் என கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தை சுற்றிலும் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த தொகுதியில பாஜக எப்படி வெற்றி பெறலாம் என ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலெக்டர் விரைந்துள்ள நிலையில் முடிவு யாருக்கு சாதகமாக வரும் என்பதில் அச்சம் நிலவுகிறது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!