அந்தியூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ வழங்கினார்!

அந்தியூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ வழங்கினார்!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.97 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ நேற்று வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்து கொண்டு 20 பேருக்கு விலையில்லா 3 சக்கர ஸ்கூட்டர், 5 பேருக்கு தையல் இயந்திரம், 4 பேருக்கு காது கேட்கும் கருவி உள்பட ரூ.20 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் பூபதி, அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, துறை அலுவலர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
Similar Posts
ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் கடத்தி வந்த மினி ஈச்சர் லாரி பறிமுதல்!
ஈரோடு: சித்தோட்டில் போதை மாத்திரை விற்பனை செய்த பாட்டி, பேரன் கைது!
ஈரோட்டில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி, கருத்தரங்கு: மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆய்வு!
பஸ்ஸில் மாயமான 5 மாணவிகளுக்கு எஸ்.பி. உருக்கமான ஆலோசனை
குப்பைகள், கோழிக்கழிவுகள் எரிப்பதால் மக்கள் அவதி
கொப்பரை ரூ.1.27 லட்சம் வசூல்
ஈரோட்டில் இரட்டை சோகம்
ஆபத்து விளைவிக்கும் பிளக்ஸ் பேனர்களை அகற்றிய அதிகாரிகள்
இருசக்கர வாகன மோசடியில் சிக்கிய இளைஞர்
ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியரின் வீட்டில் திருட்டு
மரக்கன்றுகள் நடும் விழா
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்
கோபியில் அமைச்சர் பதவிக்கே தகுதியில்லை என அதிரடி கண்டன பேச்சு