கவுந்தப்பாடி , ஆப்பக்கூடல் பகுதியில் நாளை மின் நிறுத்தம்.

பைல் படம்.
கவுந்தப்பாடி பகுதியில் துணை மின் நிலையத்தில் நாளை (16-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல்,கிருஷ்ணாபுரம், தர்மாபுரி,கே.புதூர், மாரப்பம்பாளையம், அய்யம் பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம் பாளையம், குஞ்சரமடை, ஒடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, சேவாகவுண்டனூர், ஆலத்தூர், கவுண்டன்பாளையம், குட்டிபாளையம் மற்றும் செரயாம்பாளையம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu