/* */

ஈரோட்டில் நாளை மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஈரோட்டில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

ஈரோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 18.12.2021 (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டிவலசு, வீரப்பன் சத்திரம், இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், சம்பத் நகர், பாண்டியன் நகர், சக்தி நகர், ஆண்டிக்காடு, வக்கீல் தோட்டம், பெரிய சேமூர், ராம் நகர், கருங்கல்பாளையம், பழையபாளையம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன்வீதி, முனியப்பன் கோவில் வீதி, கொத்துக்காரன் தோட்டம், 16ரோடு, நாராயணன் வலசு, குமலன்குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோக புரம், வைராப்பாளையம், மூலப் பட்டறை, பெரியார் நகர், சத்தி ரோடு, கே.என்.கே. ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, ஈ.வி.என். ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  6. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  8. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  10. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்