அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

அத்தாணி, கீழ்வாணி பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்.

அத்தாணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

கோபி கோட்டத்திற்குட்பட்ட அத்தாணி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை மறுநாள் ஜனவரி 24-ம் தேதி (திங்கட்கிழமை) நகலூர், பெருமாபாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி, அத்தாணி, சவுண்டப்பூர், ஏ.சி. காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டாம்பாளையம், செம்புளிச்சாம்பாளையம், பெருமாள்கோவில் புதூர் மற்றும் அந்தியூர் நகர குடிநீர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்வாரிய அதிகாரி சங்கர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!