ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை: ஒருவர் கைது

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை: ஒருவர் கைது
X
பைல் படம்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர் .

ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கருங்கல்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!